"அவங்க திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி நான் போஸ்ட் போட்டதைப் பார்த்துட்டு `ஏன்டா இப்படிப் பண்ணுனன்னு கேட்டாங்க. இது தப்புலாம் இல்லைம்மா.. சந்தோஷமான விஷயம்தான். எல்லோருக்கும் தெரியட்டும்'னு சொல்லவும் சிரிச்சாங்க."